Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

21 ஆக 2025

மேஷம்: அனுகூலம்

மேஷம்:

அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.

பரணி: நேற்றைய முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையின் காரணமாக வெளியூர் சென்று வருவீர்கள்.

கார்த்திகை 1: உழைப்பு அதிகரிக்கும். வேலை பளுவிற்கு ஆளாவீர். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us