மேஷம் : களிப்பு
முந்தய நாட்களின் ராசி
24 ஆக 2025

மேஷம்: களிப்பு
மேஷம்:
அசுவினி: நன்மையான நாள். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். எதிலும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். குடும்ப குழப்பம் விலகும்.
பரணி: உழைப்பாளர்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். தடைபட்ட வேலை நடக்கும்.


