மேஷம் : சோர்வு
முந்தய நாட்களின் ராசி
25 ஆக 2025

மேஷம்: சோர்வு
மேஷம்:
அசுவினி: சங்கடம் விலகும் நாள். இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். அலுவலகத்தில்
ஏற்பட்ட பிரச்னை சுமுகமாக முடியும்.
பரணி: செயலில் உற்சாகம் இருக்கும். நேற்றைய பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். சிறு வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும்.


