Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : ஆதாயம்

முந்தய நாட்களின் ராசி

26 ஆக 2025

மேஷம்: ஆதாயம்

மேஷம்:

அசுவினி: எண்ணியது நடக்கும். உடல்நிலை சீராகும். எடுக்கும் முயற்சி லாபமாகும். எதிர்ப்பு விலகும்.

பரணி: வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகிச் செல்வர். நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

கார்த்திகை 1: சுறுசுறுப்பாக செயல்படுவீர். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். வழக்கில் வெற்றியுண்டாகும். வருமானம் திருப்தி தரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us