மேஷம் : பொறுமை
முந்தய நாட்களின் ராசி
30 ஆக 2025

மேஷம்: பொறுமை
மேஷம்:
அசுவினி: இன்று காலை வரை நீங்கள் ஈடுபடும் செயல்களில் வெற்றி உண்டாகும். அதன்பிறகு சந்திராஷ்டமம் தொடங்குவதால் அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.
பரணி: பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத நெருக்கடி ஏற்படும். புதிய முயற்சிகளையும் இரவுப் பயணத்தையும் தவிர்ப்பது நல்லது.
கார்த்திகை 1: இழுபறியாக இருந்த வேலை முடியும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். எதிர்பார்த்த பணம் வரும்.


