Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : புகழ்

முந்தய நாட்களின் ராசி

05 செப் 2025

மேஷம்: புகழ்

மேஷம்:

அசுவினி: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். வாடிக்கையாளர் அதிகரிப்பர். விற்பனை உயரும். பழைய கடன் அடையும். நெருக்கடி நீங்கும்.

பரணி: உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். அரசுவழி வேலை சாதகமாகும். தொழில் போட்டியாளர் விலகுவர்.

கார்த்திகை 1: உறவினரிடம் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வராமல் இருந்த பணம் வரும். வியாபாரத்தை விரிவு செய்வது குறித்து திட்டமிடுவீர்கள். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us