மேஷம் : இன்பம்
முந்தய நாட்களின் ராசி
07 செப் 2025

மேஷம்: இன்பம்
மேஷம்:
அசுவினி: ஆதாயமான நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். வருமானம் அதிகரிக்கும். விருப்பம் பூர்த்தியாகும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.
பரணி: வியாபாரத்தடை விலகும். வராமல் இருந்த பணம் வரும். கடன்களை அடைப்பீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணியாளர்களுக்கு எதிர்பார்ப்பு நிறைவேறும்.


