மேஷம் : கவலை
முந்தய நாட்களின் ராசி
08 செப் 2025

மேஷம்: கவலை
மேஷம்:
அசுவினி: வரவால் வளம் காணும் நாள். முயற்சி இன்று லாபமாகும். வரவு அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.
பரணி: கவனமாக செயல்படுவதால் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். திடீர் செலவு தோன்றும்.


