Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : ஏமாற்றம்

முந்தய நாட்களின் ராசி

09 செப் 2025

மேஷம்: ஏமாற்றம்

மேஷம்:


அசுவினி: வரவு செலவில் கவனம் தேவை. வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவும், பண நெருக்கடியும் ஏற்படும்.

பரணி: திட்டமிட்டு செயல்படுவதால் நேற்றைய முயற்சி நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்ப்பு விலகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். செலவு வழியே விருப்பம் பூர்த்தியாகும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us