மேஷம் : பொறுமை
முந்தய நாட்களின் ராசி
11 செப் 2025

மேஷம்: பொறுமை
மேஷம்:
அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர். செயல்களுக்கு உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பர்.
பரணி: உங்கள் விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எடுத்த வேலை லாபம் உண்டாகும். குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்படுவது நல்லது.


