Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

13 செப் 2025

மேஷம்: உயர்வு

 மேஷம்:


அசுவினி: நன்மையான நாள். நேற்றைய நெருக்கடி நீங்கும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும்.

பரணி: வெளியூர் பயணத்தின் நோக்கம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். குடும்பத்தினர் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்.

கார்த்திகை 1: நினைத்திருந்த வேலையை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். மனம் தெளிவடையும். பழைய கடன்களை அடைப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us