Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

23 செப் 2025

மேஷம்: ஜெயம்

மேஷம்:

அசுவினி: நெருக்கடி நீங்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கார்த்திகை 1: பணியிடத்தில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us