Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

29 செப் 2025

மேஷம்: அனுகூலம்

மேஷம்:

அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடிகள் விலகும்.

பரணி: அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

கார்த்திகை 1: பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் காண்பீர். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us