மேஷம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
01 அக் 2025

மேஷம்: வெற்றி
மேஷம்:
அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். எதிர்பார்ப்பு இன்று நிறைவேறும். எடுத்த வேலைகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும்.
பரணி: நினைத்ததை நடத்தி முடிப்பீர். பண நெருக்கடி விலகும். வெளி வட்டாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் விருப்பம் செயல்படுவீர்.



