Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

12 அக் 2025

மேஷம்: நலம்

மேஷம்:

அசுவினி: சாதகமான நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் விருப்பம் நிறைவேறும். ஒரு சிலர் கோயில் வழிபாட்டில் பங்கேற்பீர்.

பரணி: திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். பொருளாதார நெருக்கடி நீங்கும். முயற்சியில் முன்னேற்றம் உண்டு.

கார்த்திகை 1: திடீர் வரவினால் மனநிம்மதி ஏற்படும். சகோதரர் உங்கள் வேலைகளுக்கு ஒத்துழைப்பாக இருப்பர். வெளியூர் பயணம் லாபம் தரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us