மேஷம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
19 அக் 2025

மேஷம்: லாபம்
மேஷம்:
அசுவினி: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.
பரணி: உங்கள் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்குவரும்.
முந்தய நாட்களின் ராசி
19 அக் 2025

மேஷம்: லாபம்