மேஷம் : புகழ்
முந்தய நாட்களின் ராசி
01 நவ 2025

மேஷம்: புகழ்
மேஷம்:
அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். எடுக்கும் முயற்சி முன்னேற்றம் அடையும். எதிர்பார்த்த பணம் வரும். உத்தியோகத்தில் உள்ள நெருக்கடி நீங்கும்.
பரணி: வியாபாரத்தில் தோன்றிய தடை விலகும். பணியாளர் நிலையில் முன்னேற்றம் உண்டாகும். வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்துவது அவசியம்.



