மேஷம் : நிறைவு
முந்தய நாட்களின் ராசி
02 நவ 2025

மேஷம்: நிறைவு
மேஷம்:
அசுவினி: உழைப்பும் செலவும் அதிகரிக்கும் நாள். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர். குடும்பத்தின் தேவையை நிறைவேற்றுவீர்.
பரணி: அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத தடைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். வரவை விட செலவு கூடும்.



