Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : கீர்த்தி

முந்தய நாட்களின் ராசி

07 நவ 2025

மேஷம்: கீர்த்தி

மேஷம்:

அசுவினி: நினைத்ததை சாதிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும். 

பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். குடும்பத்தில் தோன்றிய பிரச்னை முடிவிற்கு வரும். வேலைப்பார்க்கும் இடத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.

கார்த்திகை 1: தொழில் முன்னேற்றம் அடையும். பணியாளர்களுக்கு வரவு அதிகரிக்கும். புதிய முயற்சி இன்று வேண்டாம். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us