மேஷம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
09 நவ 2025

மேஷம்: லாபம்
மேஷம்:
அசுவினி: முன்னேற்றமான நாள். இழுபறியாக இருந்த வேலை முடியும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.
பரணி: வாய்ப்பு தேடிவரும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். நீங்கள் நினைப்பது நிறைவேறும். வெளியூர் பயணம் லாபம் தரும்.



