மேஷம் : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
11 நவ 2025

மேஷம்: உயர்வு
மேஷம்:
அசுவினி: விருப்பம் நிறைவேறும் நாள். உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.
பரணி: நேற்றைய முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையின் காரணமாக வெளியூர் பயணம் ஏற்படும்.



