Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நற்செயல்

முந்தய நாட்களின் ராசி

12 நவ 2025

மேஷம்: நற்செயல்

மேஷம்

அசுவினி: உழைப்பிற்கேற்ற லாபம் காணும் நாள். வேலைப் பார்க்கும் இடத்தில் டென்ஷன் அதிகரிக்கும். இருப்பினும் விருப்பம் நிறைவேறும்.

பரணி: உறவினர்கள் உங்களைத் தேடிவருவர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். முயற்சிக்கேற்ற லாபம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

கார்த்திகை 1: சாதுரியமாக செயல்படுவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். லாபம் அதிகரிக்கும். தாய்வழி உறவினால் ஆதரவு கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us