Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : அன்பு

முந்தய நாட்களின் ராசி

13 நவ 2025

மேஷம்: அன்பு

மேஷம்

அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். சூழ்நிலை அறிந்து வேலைகளில் மாற்றம் செய்து கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.

பரணி: தள்ளிப்போன வேலை இன்று நடக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள். நேற்றைய பிரச்னை முடிவிற்கு வரும். ராகுவால் வருமானம் அதிகரிக்கும்.

கார்த்திகை 1: வேலைகளில் லாபம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். வியாபாரத்தில் வழக்கமான நிலை இருக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us