Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : பொறுமை

முந்தய நாட்களின் ராசி

17 நவ 2025

மேஷம்: பொறுமை

மேஷம்


அசுவினி: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். வேலை எளிதாக நடக்கும். உடலில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பரணி: வாய்ப்புகள் தேடிவரும். இழுபறியாக இருந்த விவகாரம் முடியும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். விவகாரம் சாதகமாகும்.

கார்த்திகை 1: வெளியூர் பயணம் லாபம் தரும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். வியாபாரத்தில் போட்டியாளர் விலகிச் செல்வர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us