Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : வரவு

முந்தய நாட்களின் ராசி

21 நவ 2025

மேஷம்: வரவு

மேஷம்


அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும். வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும்.

பரணி: புதிய முயற்சி வேண்டாம். வழக்கமான வேலையை பொறுப்புடன் செய்வது உத்தமம். இயந்திரப் பணிகளில் கவனம் தேவை.

கார்த்திகை 1: பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அந்நியருடன் வாக்கு வாதம் வேண்டாம்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us