Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

23 நவ 2025

மேஷம்: ஆர்வம்

மேஷம்


அசுவினி: நன்மையான நாள். உங்களுக்கு இருந்த நெருக்கடி விலகும். பெரியோர் உதவியால் வேலை நடக்கும். ஒரு சிலர் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.

பரணி: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை நடத்தி முடிப்பீர். பணியாளர்கள் சங்கடம் நீங்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.

கார்த்திகை 1: வியாபாரத்தில் இருந்த பிரச்னை முடியும். உங்கள் வேலைகளில் வெற்றி உண்டாகும். தந்தையால் ஆதரவு கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us