Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

27 நவ 2025

மேஷம்: செலவு

மேஷம்


அசுவினி: இழுபறியாக இருந்த வேலை முடியும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சேமிப்பு உயரும்.

பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். கடன் வாங்கிச் சென்றவர்களிடம் இருந்து பணம் வரும். நீங்கள் நினைப்பதை நடத்தி முடிப்பீர்.

கார்த்திகை 1: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முயற்சி வெற்றி அடையும். கையிருப்பு அதிகரிக்கும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து பூர்த்தி செய்வீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us