Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

30 நவ 2025

மேஷம்: உயர்வு

மேஷம்


அசுவினி: வரவு செலவில் கவனம் தேவை. வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத செலவும், பண நெருக்கடியும் ஏற்படும்.

பரணி: திட்டமிட்டு செயல்படுவதால் நேற்றைய முயற்சி நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்ப்பு விலகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். செலவு வழியே விருப்பம் பூர்த்தியாகும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us