Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : அலைச்சல்

முந்தய நாட்களின் ராசி

03 டிச 2025

மேஷம்: அலைச்சல்

மேஷம்


அசுவினி: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் உங்கள் வேலைகளில் சிறு சிறு தடைகள் உண்டாகும்.

பரணி: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திப்பீர். மனம் சோர்வடையும்.

கார்த்திகை 1: புதிய முதலீட்டில் கவனமுடன் இருங்கள். வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us