Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

19 டிச 2025

மேஷம்: உயர்வு

மேஷம்


அசுவினி: வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். மனக்குழப்பம் உண்டாகும். உடன் பணிபுரிவோரை அனுசரித்துச் செல்வது நல்லது.

பரணி: அலைச்சல் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் சங்கடங்களை சந்திப்பீர். செயல்களில் இழுபறி ஏற்படும். பிறரை அனுசரித்துச் செல்வது அவசியம்.

கார்த்திகை 1: தேவையற்ற பிரச்னை தேடிவரும். இயந்திரப் பணியில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை வேண்டும். குடும்பத்தினர் ஆலோசனை நன்மை தரும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us