மேஷம் : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
23 டிச 2025

மேஷம்: வெற்றி
மேஷம்
அசுவினி: வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் நாள். தடைபட்ட வேலை முடிவிற்கு வரும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நெருக்கடி குறையும்.
பரணி: நேற்றைய எண்ணம் நிறைவேறும். வியாபாரம் செய்யும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். செல்வாக்கு உயரும்.
கார்த்திகை 1: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் செயலில் வெற்றி ஏற்படும். சிறு வியாபாரிகள் முன்னேற்றம் அடைவர்.



