Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நற்செய்தி

முந்தய நாட்களின் ராசி

24 டிச 2025

மேஷம்: நற்செய்தி

மேஷம்


அசுவினி: வரவால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம்வரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.

பரணி: பணிபுரியும் இடத்தில் வேலைபளு ஏற்படும். உங்கள் திறமையும் மதிக்கப்படும்  உழைப்போருக்கு வருவாய் அதிகரிக்கும்.

கார்த்திகை 1: துணிச்சலாக செயல்படுவீர். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.  வியாபாரத்தை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். வேலை நடக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us