Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

26 டிச 2025

மேஷம்: மேன்மை

மேஷம்


அசுவினி: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும் செயல்களில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். கையில்  பணம் புரளும்.

பரணி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வெளியூர் பயணத்தில் எடுத்த வேலை லாபம் தரும். பெரியோர் ஆதரவால் வேலை நடக்கும்.

கார்த்திகை 1: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும் இழுபறியாய் இருந்த வேலை முடியும். உங்கள் மதிப்பு அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us