Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

09 ஜன 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: எடுத்த வேலைகள் வெற்றியாகும் நாள். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

பரணி: எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.

கார்த்திகை 1: ஆறாமிட சந்திரனால் உங்கள் விருப்பம் நிறைவேறும். பொருளாதார நிலை உயரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us