Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

16 ஜன 2026

மேஷம்:

மேஷம்

அசுவினி: மகிழ்ச்சியான நாள். வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் குதுகலம் அதிகரிக்கும்.

பரணி: பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

கார்த்திகை 1: சந்திராஷ்டமத்தால் அலைச்சல், நெருக்கடி ஏற்படும். மாலையில் நிலைமை சீராகும். குழப்பம் விலகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us