Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

17 ஜன 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: நன்மையான நாள். உங்களுக்கிருந்த நெருக்கடி நீங்கும். பெரியோரை சந்திந்து ஆசி பெறுவீர். வருமானம் திருப்தி தரும்.

பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். வரவேண்டிய பணம் வரும்.

கார்த்திகை 1: செல்வாக்கு உயரும். பிறரை அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். குடுப்பத்தில் நிம்மதி இருக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us