Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

31 ஜன 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: எடுத்த வேலைகளை நடத்தி முடிக்கும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

பரணி: நேற்று வரை இருந்த பிரச்சனை விலகும். வியாபாரத்தில் போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

கார்த்திகை 1: உழைப்பிற்குரிய பலன் கிடைக்கும். வரவேண்டிய பணம் வரும். நினைத்த வேலை நடந்தேறும்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us