Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

02 பிப் 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: உழைப்பால் உயர்வு காணும் நாள். உங்களின் விருப்பம் நிறைவேறும்.

பரணி: தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

கார்த்திகை 1: சாதுரியமாக செயல்படுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us