Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

03 பிப் 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் எச்சரிக்கை அவசியம்.

பரணி: தள்ளிப்போன வேலை இன்று நடந்தேறும். வருமானம் அதிகரிக்கும்.

கார்த்திகை 1: வேலைகளில் லாபம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us