Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

12 பிப் 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: வேலையில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம்.

பரணி: சூழ்நிலையை அறிந்து செயல்படுங்கள். இயந்திரப்பணியாளர்களுக்கு எச்சரிக்கை தேவை.

கார்த்திகை 1: மதியம்வரை மனதில் இனம்புரியாத குழப்பம் இருக்கும். அதன்பிறகு சரியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us