Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

19 பிப் 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: சிரமம் விலகும் நாள். எடுக்கும் வேலை லாபமாகும். வரவு அதிகரிக்கும். மாலையில் திடீர் செலவு ஏற்படும்.

பரணி: கவனமாக செயல்படுவதால் வேலையில் ஆதாயம் கிடைக்கும். வரவேண்டிய பணம் வசூலாகும்.

கார்த்திகை 1: வரவின் காரணமாக பொருளாதார நிலை சீராகும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us