Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

20 பிப் 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: புதிய முயற்சிகளைத் தவிர்க்க வேண்டிய நாள். வேலையின் காரணமாக அலைச்சல் அதிகரிக்கும்.

பரணி: திட்டமிட்டு செயல்படுவதால் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். எதிர்ப்பு விலகும்.

கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். தொலைந்து போன பொருள் கிடைக்கும். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.
 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us