முந்தய நாட்களின் ராசி
21 பிப் 2026

மேஷம்:
மேஷம்
அசுவினி: உழைப்பால் உயர்வு காண்பீர். நேற்றைய பிரச்னை முடியும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
பரணி: செலவு அதிகரிக்கும். எடுக்கும் வேலையில் நன்மை உண்டு. அவசியமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவீர்.
கார்த்திகை 1: வரவு செலவில் கவனம் தேவை. இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.



