Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

27 பிப் 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர் ஆலோசனையை ஏற்பீர். எடுக்கும் வேலையில் வெற்றி உண்டாகும்.

பரணி: உடலில் இருந்த சங்கடம் விலகும். செயலில் வேகம் இருக்கும். வியாபாரம் விருத்தியாகும்.

கார்த்திகை 1: தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். சிலருக்கு வெளியூர் பயணம் லாபம் தரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us