Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

01 மார் 2026

மேஷம்:

 மேஷம்

அசுவினி: மகிழ்ச்சியான நாள். எந்த ஒன்றிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். 

பரணி: உழைப்பு அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். பயணத்தில் ஆதாயம் உண்டாகும்.

கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வருமானம் திருப்திதரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us