Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

06 மார் 2026

மேஷம்:

மேஷம்


அசுவினி: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

பரணி: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வரவேண்டிய பணம் வரும்.

கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us