Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

02 ஜன 2024

மிதுனம்: களிப்பு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: செயல்களில் தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகும். நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும்.
திருவாதிரை: நண்பர்கள் ஒத்துழைப்புடன் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஆதாயம் உண்டாகும்.
புனர்பூசம் 1,2,3: உங்கள் ஆற்றல் வெளிப்படும். நிறைவேறாமல் இருந்த ஒரு முயற்சி எளிதாக நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us