வார ராசிபலன்
வார ராசி பலன் : மிதுனம்
26 ஜூன் 2026 to 02 ஜூலை 2026
முந்தைய வார ராசிபலன்

வார பலன் ( 26.6.2026 - 2.7.2026 )
மிதுனம்: ஹயக்ரீவரை வழிபட வாழ்வில் வளம் உண்டாகும்.
மிருகசீரிடம் 3,4: செலவு அதிகரிக்கும். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான நோய் ஏற்படும். புதிய இடம் வீடு என்ற கனவு நனவாகும். குரு பகவானால் எதிர்பார்த்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். புதன் அன்று திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
திருவாதிரை: கேது ராகு துணிச்சலை அதிகரிப்பர். குடும்பம், தொழில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வருமானம் அதிகரிக்கும். தொழில் நிறுவனங்கள் நடத்தி வருவோருக்கு பணியாளர் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாழன் அன்று விழிப்புடன் செயல்படுவது நல்லது.
சந்திராஷ்டமம்: 1.7.2026 மதியம் 2:10 மணி - 3.7.2026 இரவு 12:00 மணி