Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

03 ஜன 2024

மிதுனம்: ஜெயம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த ஒரு முயற்சி நிறைவேறும்.
திருவாதிரை: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடி தோன்றும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு நன்மை தரும்.
புனர்பூசம் 1,2,3: பணியாளர்களுக்கு நெருக்கடி அதிகரிக்கும். மேலதிகாரியின் கேள்விக்கு பதில் சொல்ல நேரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us