Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/மிதுனம்
மிதுனம் : உழைப்பு

முந்தய நாட்களின் ராசி

05 ஜன 2024

மிதுனம்: உழைப்பு

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை பேசித் தீர்ப்பீர்கள்.
திருவாதிரை: பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள். வருவாய் அதிகரிக்கும்.
புனர்பூசம் 1,2,3: முயற்சிகளில் இருந்த தடை விலகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us